Categories
கிரிக்கெட் விளையாட்டு

சொல்லி அடிச்ச தல…. ஓடி வந்த புள்ளிங்கோ…. வழிகாட்டியான கேப்டன் கூல் …!!

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கிய சென்னை அணிக்கு தோனி பல்வேறு முடிவுகளை மாற்றி அமைத்தது வெற்றிக்கு வித்திட்டார்.  பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்றிலுமே தோனி அதிக முடிவுகளை அடிக்கடி மாற்றி அமைத்துக் கொண்டு இருந்தார். அதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

மாத்தி யோசித்த தல தோனி…. மெர்சல் காட்டிய CSK…. இது தான் வெற்றியின் ரகசியம் …!!

நேற்றைய ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு தோனியின் வியூகங்கள் பிரதானமாக உள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இந்த ஐபிஎல் தொடர் சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தையே கொடுக்கும் வகையில் இருந்தன. அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து துவண்டிருந்த சென்னை ரசிகர்கள் நேற்று நடந்த போட்டியையும் கூட கொண்டாடும் மனநிலையில் இல்லை. ஆனாலும் கேப்டன் கூல் தோனியின் கிரிக்கெட் வியூகம் 2010 போல ஐபிஎல் வரலாற்றைப் புரட்டிப் போடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் நேற்றைய போட்டியை முழுமையாக நம்பியதால் ரசிகன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

முடிவு எடுத்த அம்பயர்…. சிக்னல் கொடுத்த தோனி…. வச்சி செய்யும் நெட்டிசன்கள் …!!

நேற்று நடந்த ஐபிஎல் போட்டி மிகவும் முக்கியத்துவமும், சுவாரசியமும் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் அனைத்து முறையும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டு இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய  கட்டாயத்தில் ஆடியது.7 போட்டிகளில் 2 வெற்றி,  5 தோல்வியை சந்தித்த சென்னை அணி இந்த ஐபிஎல் தொடரில் கடுமையான விமர்சனத்துக்குள்ளாக்கப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் இந்த முறை ஐபிஎல் கனவு பலிக்கும் என்ற அடிப்படையில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனியின் பார்வையால்…. பின்வாங்கிய நடுவர்…. கெத்து காட்டிய CSK …!!

நேற்று நடந்த போட்டியில் நடுவர் வைட் கொடுக்க முயன்ற போது தோனியின் பார்வையால் பின் வாங்கினார். நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது. வாழ்வா ? சாவா என்ற நிலையில் போட்டியை சந்தித்த சென்னை பல்வேறு மாற்றங்களை செய்து வழியாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கூல் கேப்டன் தல தோனி மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். குறிப்பாக ரசிகர்களுக்கு பெற்றுத் தந்துவிட வேண்டும் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

திரும்பி வந்துட்டேனு சொல்லு…! ”ஹைதராபாத்தை” அலற விட்ட ”சென்னை” …!!

சென்னை – ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.13) நடைபெற்ற 29ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணிக்கு வாட்சன் – ராயுடு இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதன் […]

Categories

Tech |