வன்முறையுடன் இந்துக்களை தொடர்புபடுத்தி பேசியதாக CPIM பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலை முன்னிட்டு அனைத்து தேசிய அரசியல் கட்சிகளும் இந்தியா முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். இதில் பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் , இந்துக்கள் யாரும் வன்முறையில் ஈடுபடமாட்டார்கள் பேசினார். பிரதமரின் இந்த பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் , ‘‘இந்து […]
