கோலியை ஒருவர் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று தனது சொந்த அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா. இந்திய அணியின் விராட் கோலி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை தனது வசமாக்கிய ஒரு வீரர்.. இவருக்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உள்ளனர்.. இந்நிலையில் விராட்கோலி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பேட்டிங்கில் சொதப்பி வருவது அவரது ரசிகர்களுக்கு கவலை அடைய செய்துள்ளது. தொடர்ந்து பேட்டிங்கில் சறுக்கல்களை சந்தித்து வருகிறார் […]
