கனடாவில் லாட்டரி டிக்கெட் வாங்கிய ஒரு இளம்பெண்ணுக்கு பெரிய அளவில் பரிசு கிடைத்துள்ளது அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் (British Columbia) ரிச்மண்ட் நகரை சேர்ந்த இளம் பெண்ணான யான் லி வு (yan li wu) என்பவர் மாலில் (aberdeen centre) சுரண்டும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.. அதில், அவருக்கு ரூபாய் 50,000 பரிசு விழுந்துள்ளது. இதனால் அப்பெண் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அதன்பிறகு அவர் கூறுகையில், […]
