டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டியாகோ NRG சீரிசில் புதிதாக XT எனும் வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது.இந்த புதிய டியாகோ XT வேரியண்ட் டாப் எண்ட் மாடலை விட ரூ. 41,000 வரை குறைந்த விலையில் கிடைக்கிறது. இந்த கார் XZ வேரியண்டின் கீழ் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. புதிய டியாகோ NRG XT வேரியண்டில் XZ மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஸ்டைலிங்கில் புதிய XT வேரியண்டில் 14 இன்ச் அளவில் ஹைப்பர் […]
