Categories
டெக்னாலஜி

இந்தியாவில் ரெட்மி பேட் அறிமுகம்….. அசத்தல் டீசர் வெளியீடு….!!!

Xiaomi நிறுவனம் Redmi பேட் டேப்லெட் மாடலின் இந்திய வெளியீடு அக்டோபர் 4-ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. புதிய Redmi பேட் மாடல் பொழுதுபோக்கு, கேமிங், கல்வி மற்றும் பிரவுசிங் உள்ளிட்டவைகளுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என Xiaomi தெரிவித்துள்ளது. இதற்கான டீசரில் Redmi பேட் மாடல் கிரீன், கிராபைட் கிரே மற்றும் மூன்லைட் சில்வர் போன்ற நிறங்களிலும் ரெட்மி பேட் மாடல் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Redmi பேட் மாடல் மீடியாடெக் […]

Categories
டெக்னாலஜி

இந்திய சந்தையில் புது சாதனங்களை களமிறக்க காத்திருக்கும் XIAOMI நிறுவனம்…. ஆவலுடன் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்….!!

சியோமி நிறுவனம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி இந்திய சந்தையில் புது சாதனங்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வரிசையில், XIAOMI note book pro 120G laptop மற்றும் Smart TV X series மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. புது சாதனங்கள் வெளியீட்டுக்கான teaserகளில் note book pro 120G மாடல் அதிவேகம் மற்றும் சிறப்பாக இருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த laptop டீசர் புகைப்படங்களை வைத்து பார்க்கும் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ஜப்பானைப் பிடிக்குமா சியோமி….!!

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி அடுத்ததாக ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளதாக அறிவித்துள்ளது. சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி, இந்தியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் தொடர்ந்து தனது ஆதிகத்தைச் செலுத்திவருகிறது. சர்வதேச அளவில் நான்காம் இடத்தில் உள்ள சியோமி, பல்வேறு நாடுகளிலும் தனது சந்தையை விரிவாக்கத் திட்டமிட்டுவருகிறது.இதுதொடர்பாக சியோமியின் சர்வதேச பிரிவுக்கான இயக்குநர் வாங் சியாங் கூறுகையில், “சியோமி நிறுவனம் அடுத்தாண்டு ஜப்பான் சந்தையில் நுழையவுள்ளது. இதற்காகப் பல ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவுள்ளோம்” என்றார். […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

2 USB போர்ட்கள் …. அசத்தலாக அறிமுகமாகும் மீ டிவி 5 – 5 ப்ரோ ….!!

சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

MI நிறுவனத்தின்…… அட்டகாசமான இ-சிம் வாட்ச் …!!

சீனாவின் சியோமி நிறுவனம் தனது புதிய தகவல் சாதனங்களை இன்று ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு அறிமுகப்படுத்தியது. ‘சீனாவின் ஆப்பிள்’ என்று அழைக்கப்படும் ‘சியோமி’யின் தகவல் சாதனங்கள் உலகளவில் பரவலாகப் பயனர்களின் நல்ல ஆதரவை பெற்று விற்பனையில் சாதனை படைத்துவருகிறது. ஒரு வருடத்திற்கு ஒன்று, ஆறு மாதத்திற்கு ஒன்று, மூன்று மாதத்திற்கு ஒன்று என்று புதிய கைப்பேசி வரவுகள் வெளிவந்த காலத்தை மாற்றியமைத்த பெருமை இந்நிறுவனத்திற்கு உண்டு. ஆம், புதுப்புது பரிணாம தொழில்நுட்பங்களுடன் […]

Categories
டெக்னாலஜி

32 MP செல்ஃபி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி…!!

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் 32 MP செல்ஃபி கேமராவுடன் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.  சியோமி நிறுவனம் இந்தியாவில் Redmi Y3 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இதில்   6.26 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர், அதிகபட்சம் 4 GP ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம் சார்ந்த MIUI 10 கொண்டிருக்கும் Redmi Y3 மாடலில் பின்பக்கம்   12 MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 MP இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ அம்சங்கள் […]

Categories

Tech |