இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பி.எம்.டபுள்யூ நிறுவனம் தனது SUV-ன் மாடலின் புத்தம் புதிய பி.எம்.டபுள்யூ X7 காரை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பி.எம்.டபுள்யூ X7 சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்த நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 98.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்துள்ளனர். இந்த கார் இரு வேரியண்ட்களில் அதாவது எக்ஸ்டிரைவ் 40ஐ (CBU) மற்றும் எக்ஸ்டிரைவ் 30(DPE Signature) […]
