தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் நடப்பாண்டில் வெளியான விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. இந்நிலையில் ஒரே வருடத்தில் 3 ஹிட் படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி தற்போது இந்திய ரசிகர்களால் அதிக அளவில் பார்க்கப்படும் WWE ரெஸ்லிங் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். அதாவது ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் Drew Mclntyre என்ற மல்யுத்த வீரர் இந்தியாவில் ரெஸ்லிங் நிகழ்ச்சியை நடத்த […]
