சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக தகவல் தெரிவித்த 6 பேரை காணவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளது.. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சர்வதேச அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.. இந்த கொடிய வைரஸை சீனா தான் வேண்டுமென்றே பரப்பியது என்று அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.. ஆனால் இந்த குற்றச்சாட்டை சீனா தொடர்ந்து மறுத்து வருகிறது.. இதனிடையே கொரோனா வூஹானில் பரவியபோது, […]
