கும்பம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத பணவரவு ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். இன்று புத்தி சாதுரியத்தால் உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்ளவீர்கள். புத்தி சாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். நீங்கள் நினைப்பது படி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால், கோபம் கொஞ்சம் தலைதூக்கும். இன்று உங்களை இடையூறு செய்தவர்கள் விலகிச்செல்வார்கள். […]
