தென்கொரிய நாட்டு பெண்கள் எடுத்துள்ள முடிவால் ஆண்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். தமிழகத்தில் சிங்கள் பசங்க என்று கெத்தாக சொல்லிக்கொண்டு பலர் சுற்றுவதை பார்த்திருப்போம். யாரையும் காதலிக்காமல் , திருமணம் செய்து கொள்ளாமல் சிங்களாக இருப்பதுதான் மகிழ்ச்சி என்று சமூக வலைத்தளங்களில் பதிவுகளையும் கடந்து வந்திருப்போம். ஆனால் இதே சிங்கள் என்ற வார்த்தை தென்கொரிய ஆண்களை வருத்தமடைய செய்துள்ளது என்றால் நம்பமுடிகிறதா ? திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை , குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை , ஆண்களுடன் […]
