ஒடிசா மாநிலத்தில் சூனியக்காரி என முத்திரை குத்தப்பட்டு ஒதுக்கப்பட்ட மூதாட்டி, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்தது வியப்படைய வைத்துள்ளது. பொதுவாக கின்னஸ் சாதனையில் இடம்பிடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. கின்னஸில் இடம் பிடிக்க பலருக்கு ஆசை இருக்கும். ஆனால் அதற்கு நம்மிடம் ஏதாவது திறமை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். ஒரு சிலர் தங்களது திறமையை பயன்படுத்தி கின்னஸில் இடம் பிடித்துள்ளனர். இப்படி இருக்கும் சூழலில் ஒருவர் கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஒடிசா மாநிலம் […]
