Categories
பல்சுவை

“FOOD DAY SPECIAL” 5 பைசாக்கு பிரியாணி….. கடை திறப்பதற்கு முன்பே திரண்ட கூட்டம்….!!

உலக உணவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய ஐந்து பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்பட்டது. திண்டுக்கல்லில்  5 பைசா நாணயம் கொண்டு வரும் முதல் 100 பேருக்கு பிரியாணி வழங்கப்படும் என பிரியாணி உணவகம் விளம்பரம் செய்திருந்தது. இதையடுத்து பிரியாணியை வாங்குவதற்கு 500க்கும் மேற்பட்டோர் கடை திறப்பதற்கு முன்பாகவே திரண்டனர்.  எல்லோரும் வீட்டிலிருந்த பழைய ஐந்து பைசா நாணயத்தை தேடிப் பிடித்து எடுத்து வந்து உணவகத்தில் கொடுத்து பிரியாணி வாங்கி சென்றனர். பழைய […]

Categories
பல்சுவை மாவட்ட செய்திகள்

“உலக உணவு தினம்” 100 ஆண்டு ஆரோக்கியமா வாழ இதை பின்பற்றுங்கள்….. மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

சென்னையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு ஊட்டச்சத்தின் முக்கியதுவத்தை மாவட்டஆட்சியர் மாணவிகளிடம் எடுத்துரைத்தார்.  உலக உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 16ஆம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி ஊட்டச்சத்து நிறைந்த உணவின் முக்கியத்துவத்தை குறிக்கும் விதமாக ஆறு நிறங்களில் உருவாக்கப்பட்ட பயோ ஷாட் ஒன்றை அறிமுகப்படுத்தினார். மத்திய உணவு  […]

Categories

Tech |