டி20 உலகக் கோப்பை போட்டியில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து பயிற்சியாளர் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். இந்தியாவின் கிரிக்கெட் வீரரான தோனிக்கு ரசிகர்கள் இல்லாத இடமே கிடையாது. உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் வீரராக தோனி திகழ்கிறார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ரசிகர்கள் விரும்பாத ரிட்டயர்மென்ட் டோனியின் ரிட்டயர்மென்ட் தான். அந்த அளவுக்கு இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி, அணியை சிறப்பாக வழி நடத்தி பல வெற்றிகளை குவித்து தந்துள்ளார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் தோனி தெரிக்க விடுவார் […]
