கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் உலகிலேயே இரண்டாம் இடத்திற்கு மெக்சிகோ தள்ளப்பட்டுள்ளது. உலக அளவில் அமெரிக்காவில் தான் அதிக எண்ணிக்கையிலானருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதேபோல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அமெரிக்காவில் தான் அதிகமாக உள்ளது. 2-ஆம் இடத்தில் உள்ள இந்தியாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து கடந்த நிலையில் மெக்சிகோவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 55 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் மெக்சிகோ உலகின் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது. இருப்பினும் […]
