கனடாவில் ஆசையாக வளர்த்த பாம்பு பிடிக்காமல் தப்பிச்சென்று பின் இறந்து போன சம்பவம் நிகழ்ந்துள்ளது. கனடா நாட்டில் ஒருவர் செல்லப்பிராணியாக மலைப்பாம்பு ஒன்றை ஆசையாக வளர்த்து வந்துள்ளார்.. இந்நிலையில் அதனை வீட்டில் அடைத்து வைத்து வளர்ப்பது அந்த பாம்புக்கு பிடிக்கவில்லையோ என்னவோ,தெரியவில்லை அதன் உரிமையாளர் தூங்கிய சமயம் பார்த்து நைசாக தப்பிச்சென்று விட்டது.. ஆம், ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி காணாமல் போன அந்த பாம்பு விக்டோரியாவில் கார் ஒன்றுக்கு கீழே இருப்பதாக தகவல் தெரியவரவே, அதனை […]
