இன்றைய தினம் : 2019 டிசம்பர் 21 கிரிகோரியன் ஆண்டு : 355_ஆம் நாளாகும். நெட்டாண்டு : 356_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 10 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள்: 69 – வெசுப்பாசியான் உரோமைப் பேரரசின் ஒரே ஆண்டில் 4வது பேரரசனாக முடிசூடினான். 1124 – இரண்டாம் இனோரியசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1768 – நேப்பாள இராச்சியம் தோற்றுவிக்கப்பட்டது. 1832 – எகிப்தியப் படையினர் உதுமானியர்களை கொன்யா பொரில் தோற்கடித்தனர். 1872 – சலஞ்சர் ஆய்வுப் பயணம் இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தில் இருந்து ஆரம்பமானது. 1902 – இலங்கையில் பூர் போர்க் கைதிகளாக இருந்தவர்கள் தென்னாபிரிக்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.[1] 1907 – சிலியப் படையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட குறைந்தது 2,000 சுரங்கத் தொழிலாளர்களைப் படுகொலை செய்தனர். 1910 – இங்கிலாந்தில் சுரங்கம் […]
