உலக மக்கள் ஜூன் 21ம் தேதியில் யோகா தினமாக கொண்டாடி வருகின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே இந்த யோகா கலை நம் தமிழ்நாட்டில் தோன்றிய கலை என்பது நமக்கெல்லாம் பெருமைக்குரிய ஒன்று. நம்முடைய உடலை பல கோணங்களில் வளைத்து யோகா செய்வதால் நம்முடைய உடலானது நல்ல அழகான வடிவத்தைப் பெறுகிறது. உடலின் பல பகுதிகளில் இருக்கும் கொழுப்பு, ஊளைச் சதை எனப்படும் தேவையற்ற சதைகள் குறைந்து உடல் அழகான வடிவம் பெறுகிறது. தினமும் காலையில் யோகாசனங்கள் செய்வதால் […]
