இன்றைய தினம் : 2020 ஜனவரி 26 கிரிகோரியன் ஆண்டு : 26_ ஆம் நாளாகும். நெட்டாண்டு : 339_ஆம் நாள் ஆண்டு முடிவிற்கு : 338_ நாள்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 98 – திராயான் உரோமைப் பேரரசராக அறிவிக்கப்பட்டார். இவரின் ஆட்சிக் காலத்தில் உரோமைப் பேரரசு தனது உச்ச நிலையை எட்டியிருந்தது. 1302 – கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து நாடு கடத்தப்பட்டார். 1343 – திருத்தந்தை ஆறாம் கிளமெண்டு திருத்தந்தையின் அதிகாரத்தை நியாயப்படுத்தியும், பாவத்தண்டனைக் குறைப்பின் பயன்களை விளக்கியும் ஆணை ஓலையை வெளியிட்டார். 1606 – வெடிமருந்து சதித்திட்டம்: கை பாக்சு மீது விசாரணைகள் ஆரம்பமாயின, சனவரி 31 இல் […]
Categories
வரலாற்றில் இன்று ஜனவரி 27…!!
