1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதியை உலக தாய்மொழி நாளாக அறிவித்தது ஐநா. மொழிக்காக போராடி உயிர் உயிர் நீத்த பங்காளிகளை நினைவு கூறும் வகையிலும் மொழி ரீதியான பன்மைத்துவத்தை மேம்படுத்தவும் பன்மொழி வழி கல்விக்காகவும் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகின்றது. மொழி போரானது மேற்கு பாகிஸ்தானிலும் தமிழகத்திலும் நடந்தேறியது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் எல்லா உயிர்களுக்கும் முதல் உறவாக இருப்பது தாய்தான். மொழியும் அங்கிருந்து தான் தொடங்குகிறது. அதனால்தான் அவற்றை தாய் மொழி என்கிறோம். உலக அளவில் மொழி […]
