உலகின் மிக அதிவேக ரயிலானது சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில்ரெயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேசன் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனமானது உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிறுவனம் தற்போது மேக்லெவ் என்ற உலகின் மிக அதிவேக ரயிலை உருவாக்கியுள்ளது. இதனையடுத்து இந்த ரயில் சீனாவில் இருக்கும் குயிங்டோவ் என்ற நகரின் கிழக்கு கடற்கரையோரப் பகுதியில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலின் வேகமானது மணிக்கு 600 கிலோமீட்டர் ஆகும். மேலும் […]
