Categories
தேசிய செய்திகள்

#WorkFromHome: மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம்…. சைபர் கிரைம் எச்சரிக்கை….!!!!

இன்றைய காலகட்டத்தில் இல்லத்தரசிகள் பலரும் வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்காக ஆன்லைனில் வேலைகளை தேடி வருகிறார்கள். இவர்களை குறி வைத்து பல்வேறு விதமான மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் வீட்டில் இருந்தே வேலை செய்தால் மாதம் 50 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம் என்ற கவர்ச்சிகரமான அட்வர்டைஸ்மென்ட் கொடுத்து ஒரு கும்பல் மோசடியில் ஈடுபடுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கின்றனர். வேலை தேடுபவர்கள், குடும்ப பெண்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. ஆவணங்களை பெற்று கொண்டு, சம்பந்தப்பட்ட நபர்களின் போட்டோவை ஆபாசமாக […]

Categories
தேசிய செய்திகள்

இன்னும் 3 மாதத்திற்கு ‘Work from Home’ தான்… மத்திய அரசு உத்தரவால் அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பரவலை தடுக்க வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நாடு முழுவதும் பிரபலப்படுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார். மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்களுடனாக ஆலோசனையில் ரவிசங்கர் பி்ரசாத் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வீட்டிலிருந்து பணியாற்றுவது அதிகரித்தாலும் வங்கிகளில் பணத்தை செலுத்துவது போன்ற பரிமாற்றங்களுக்கு நேரில் செல்ல வேண்டியிருப்பதால், அதற்கு மட்டும் இம்மாத இறுதி வரை தளர்வு அளித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தநிலையில், இந்த தளர்வை வரும் ஜூலை 31ம் தேதிவரை நீட்டிக்க முடிவு […]

Categories

Tech |