மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் உள்ள நற்கரவந்தன்குடி பகுதியில் வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரின் மூத்த மகன் ரமேஷ் 2 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இந்நிலையில் வீரமுத்து மகன் உயிரிழந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் திடீரென வீரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து தனது வீட்டுக்கு பின்புறம் மதுவில் பூச்சி […]
