பெண் தீடிரென தீ குளித்த சம்பவம் குறித்து காவல் துறையினர் காரணத்தை தேடி வருகின்றனர். களியக்காவிளை அடுத்த செம்மன்விளையை சேர்ந்தவர் ரதிஷ் விஜி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இன்று திடீரென விஜி வீட்டில் இருக்கும் பொழுது தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரதிஷ் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் விஜியை மீது அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர் அங்கிருந்து […]
