மகளிர் வசம் மார்ச் 8ம் தேதி மகளிர் தினத்தன்று சமூகவலைத்தளக் கணக்குகளை வழங்க தயார் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தனது சமூக ஊடக கணக்குகளான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவற்றை கைவிடுவது குறித்து யோசித்து வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், “இந்த ஞாயிற்றுக்கிழமை, பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக கணக்குகளை கைவிடுவது குறித்து யோசித்து […]
