காதல் என்ற பெயரில் ஒரு ஆண் சிறுமிகள், பெண்களை ஏமாற்றி அவளைத் காதலிப்பதாக நம்ப வைத்து உணர்ச்சிரீதியாக துஸ்பிரயோகம் செய்து விடுகிறார். மேலும் அந்த பெண்ணை பாலியல் தொழிலுக்குள் தள்ளியும் விடுகிறார். அத்துடன் முடிந்து விடாமல் அந்தப் பெண் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் ஒவ்வொரு பணத்தையும் ஏமாற்றி மோசடி செய்கிறார். இப்படித்தான் ஜெர்மனி நாட்டில் சிறுமியர்கள் முதல் இளம் பெண்கள் வரை பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஜெர்மனியில் போலீசாரும் சுங்கத்துறையினரும் சுமார் 510 கடத்தல் […]
