Categories
தேசிய செய்திகள்

“திருமண வயது” அறிக்கையை பொறுத்து முடிவு….. பிரதமர் மோடி அறிவிப்பு…!!

பெண்களின் திருமண வயது குறித்து அறிக்கையை பொருத்து முடிவு செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற சமத்துவத்தை நோக்கி சமத்துவத்தை நோக்கி நம் நாடு முன்னேறி கொண்டிருக்கிறது. சமயலறைக்குள் கட்டுப்பாடுடன் இருந்த பெண்கள், முதற்கட்டமாக படிப்பை நோக்கி நகர்ந்தார்கள், அதன்பின் வேலையை நோக்கி நகர்ந்தார்கள், அதையும் தொடர்ந்து ஆண்கள் இன்றைக்கு எந்தெந்த பணிகளில் முன்னேற்றம் காட்டுகிறார்களோ அதே பணிகளை பெண்களும் செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.இதன் மூலம், ஆணுக்குப் பெண் சளைத்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவ பெண்கள் தான் காரணம்”… சர்ச்சையை கிளப்பிய மதகுரு!

பாகிஸ்தானில் மவுலானா தாரிக் ஜமீல் எனும் மதகுரு, கொரோனா பரவ பெண்கள் தான் காரணம் என மேடையில் பேசியதற்கு அந்நாட்டு பிரதமர் எதுவுமே சொல்லாததால் சர்ச்சைக் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் எத்சாஸ் டெலிதான் எனும் நிதி திரட்டும் விழா இஸ்லாமாபாத்தில் நடந்தது. இந்த விழாவானது பல முக்கிய தலைவர்களை ஒன்றிணைத்து நடத்தப்பட்டது. கொரோனா வைரஸில் இருந்து  நாட்டை காக்க மக்களிடம் நிதி திரட்டும் பெரும் நிகழ்வாக கருதப்பட்ட இந்த விழாவில் பிரதமர் முன்னிலையில் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மகளிர் ஏ டிவிஷன் கால்பந்து லீக்கில் பங்கேற்கும் முதல் திருநங்கை!

அர்ஜென்டினாவின் மகளிருக்கான ஏ டிவிஷன் கால்பந்து லீக் தொடரில் பங்கேற்பதற்கு திருநங்கை மாரா கோம்ஸிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது கால்பந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கால்பந்து மீது அதிகமான ஈடுபாடு கொண்ட நாடு என்றால் அது அர்ஜென்டினாதான். ஆனால் அந்த நாட்டிற்கு மற்றொரு அடையாளமும் இருக்கிறது. மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகளை காப்பதில் அர்ஜென்டினாவுக்கு நிகர் அர்ஜென்டினாதான். 2010ஆம் ஆண்டிலேயே தன்பால் ஈர்ப்பு கொண்டவர்களுக்கு திருமணத்தை அங்கீகரித்தது, தனது பால் அடையாளத்தை மாற்றுவதற்கு அதீத கட்டுப்படுகளும் இல்லாமல் சரியான சுதந்திரத்தை வழங்கியது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

BREAKING : மகளிர் முத்தரப்பு டி-20 தொடரில் ஆஸி .சாம்பியன்

முத்தரப்பு மகளிர் டி-20தொடரில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. ஆஸ்திரேலிய அணி. மெல்போர்னில் தொடங்கிய இந்த போட்டியில் முதலில் ஆடிய மகளிர் அஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 144 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக 66 ரன்கள் […]

Categories
தேசிய செய்திகள்

182 பெண்களின் அந்தரங்க வீடியோ …. மிரட்டி பணம் பறித்த 2 தொழிலதிபர்கள் …. விசாரணையில் பகீர் பின்னணி …!!

மேற்கு வங்காளத்தில் பெண்களின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு விடுவோம் என மிரட்டி பணம் பறித்த 3 பேர்  கைது செய்யப்பட்டனர். மேற்கு வங்காளத்தில் பிரபல ஓட்டல் நிறுவன குழுமத்தின் குடும்ப உறுப்பினரான அனீஷ் லோஹரூகாமற்றும்  பாரம்பரிய ஆடைகளை விற்பனை செய்யும் கடைகளை நடத்தி வரும் ஆதித்ய அகர்வால் ஆகிய இருவரும் நண்பகள் ஆவர். கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இவர்கள் இருவரும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்புடைய வீடியோக்களை எடுப்பதில் ஈடுபட்டு வந்துள்ளனர். முதலில்  ஒரு பெண்ணுடன் நட்புடன் […]

Categories
தேசிய செய்திகள்

கால் டாக்ஸி நிறுவங்களுக்கு புதிய RULES … உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் ..!!

 பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொருட்டு கால் டாக்சி நிறுவனங்களை நெறிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம்  கேட்டு கொண்டுள்ளது . இந்திய நாடானது பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக மாறி வருகிறது நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றனர் ஆகையால் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இதுதொடர்பான வழக்கை  உச்ச நீதிமன்றம்  இன்று விசாரணை செய்தது. அதில் , நீதிபதி எஸ்.ஏ.பாப்தே தலைமையிலான அமர்வில் நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி , சுவாய்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பயன்பாட்டில் “நாப்கின்” எரிக்கும் இயந்திரம் … பேரவையில் அமைச்சர் அறிவிப்பு ..!!

ராமநாதபுரம் மாவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதன்முதலாக சானிடரி நாப்கின்  எரிக்கும் மின்இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அதில், மாணவிகள் மட்டும் சுமார் 150 பேர் பயிலுகின்றனர். இதனால் மாணவிகள் நலனுக்காக தமிழக அரசு சுகாதாரத் துறையின் மூலமாக பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் வழங்கி வருகிறது. இதற்குமுன் அதனை பயன்படுத்திய பின் அந்த நாப்கின்களை அளிப்பதற்கான சாதனங்கள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் , […]

Categories

Tech |