பெண்கள் ஒவொருவரும் தங்கள் முகத்தை பொலிவுடன் மிகவும் அழகாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் எல்லாப் பெண்களின் அழகையும் அச்சுறுத்துவது முகப்பருக்கள் தான். பெண்கள் இரவு தூங்கி காலையில் எழுந்ததும் முதலில் கண்ணாடியை பார்க்கிறார்கள். முகத்தில் பரு ஏதாவது இருந்து விட்டால் அவ்வளவு தான் அன்றைய நாள் முழுக்க பருவைப் போக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் மனம் சிந்திது கொண்டே இருக்க, என்னென்னவோ செய்வார்கள். முகத்தில் பரு வந்த பின்பு அதற்கான சிகிச்சையைத் தேடுவதைவிட, வருவதற்கு முன்னதாகவே அதை தடுப்பதேமிக […]
