மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த கணவன் மற்றும் காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்ணின் தாய் மகளிர் நீதிமன்றத்தில் மனு அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் முதல் பகுதியை சேர்ந்தவர் ராதிகா இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் கணவருடன் விவாகரத்து ஏற்பட்ட நிலையில் ஜெயகரன் என்ற நபரை இரண்டாவதாக திருமணம் செய்துவிட்டு தனது மகள் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார் இந்நிலையில் ஜெயகரன் தனது முதல் கணவருக்குப் பிறந்த […]
