பெண் தனது 2 வயது குழந்தையுடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மதுரை மாவட்டத்திலுள்ள கூடக்கோவில் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மகள் உள்ளார். கடந்த 20019-ஆம் ஆண்டு ஜோதிக்கு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த ஜோதியை அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். மறுநாள் ஜோதி கார்த்திக்கை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுத்த கார்த்தியின் தாயார் நீ எதற்காக போன் செய்கிறாய் என […]
