உல்லாசமாக இருப்பதற்கு பெண்ணை அழைத்த போது மறுப்பு தெரிவித்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிவகுரு சமத்துவபுரம் அருகாமையில் புதியதாக மருத்துவக் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது. இந்த பணியில் பல வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அதில் பீகார் மாநிலத்தில் வசிக்கும் பிரிதிவ்பிரானு மற்றும் அவரின் மனைவி மூர்த்திதேவி அங்கு தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளனர். இதனை போல் ஒடிசா மாநிலத்தில் வசிக்கும் கேஷப்நாயக் என்பவரும் […]
