அடுத்து வரும் 4 ஆண்டுகளில் திறமையான வீராங்கனைகளை கொண்ட 7 அணிகள் கொண்டு ஐ.பி.எல். தொடரை நடத்தலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாகவே கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறன்து. கடந்த வருடம் ஐ.பி.எல். போட்டிக்கு முன்னராக பல நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் கலந்துகொண்ட 20 ஓவர் கண்காட்சி போட்டி நடைபெற்ற நிலையில் மகளிருக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பற்றி […]
