கடன் தொல்லையால் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் பேரளம் அய்யனார் கோயில் தெருவில் வசித்து வருபவர் ஐயப்பன். தச்சு வேலை செய்துவரும் ஐயப்பனுக்கு தனலட்சுமி (வயது 34 ) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியருக்கு அபிநயா (12) மற்றும் மாதேஷ் (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி தனலெட்சுமி தன்னுடைய வீட்டின் அருகே உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார்.. இதனையடுத்து […]
