பெண்ணின் ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, நிர்வாணமாக போட்டோ அனுப்புமாறு ஹேக்கர் டார்ச்சர் செய்ததையடுத்து, அவர் சைபர் காவல் துறையிடம் புகாரளித்தார். கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூருவின் பசவங்குடி என்ற பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய நண்பர்களுடன் வாட்ஸ்அப் குழு ஒன்றை ஆரம்பித்துள்ளார்.. அவர் குரூப் கிரியேட் செய்த சில நிமிடங்களிலே, மொபைல் போனுக்கு வந்த லிங்கை அந்தப்பெண் தவறுதலாக கிளிக் செய்து விட்டார்.. இதையடுத்து ஸ்மார்ட்போனின் மொத்த அதிகாரமும் ஹேக்கரின் கைக்கு சென்று விட்டது. அந்தப்பெண் […]
