Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

முட்புதரில் இருந்து வந்த புகை…. எரிந்த நிலையில் பெண்ணின் சடலம்…. மர்ம நபரை தேடும் போலீஸ்….!!

பெண்ணை எரித்துக் கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் உள்ள மயிலாம்பாறை காட்டுப்பகுதியில் உள்ள முட்தோப்பில் ஒரு பெண் எரிந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பற்றி தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பெண்ணின் உடலை பார்வையிட்டு அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் இறந்து கிடந்த பெண் சோழம்பட்டு கிராமத்தைச் சார்ந்த வெண்ணிலா என்பது தெரியவந்துள்ளது. இவரது கணவனான […]

Categories

Tech |