2022-ஆம் வருடத்தில் Woman என்னும் வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் வருடத்தின் இறுதியில் இருக்கும் நாம் இந்த வருடத்தின் தேடு தளங்களில் அதிகம் தேடப்பட்ட வார்த்தை குறித்து பார்ப்போம். அதன்படி, டிக்ஷனரி டாட் காம் என்ற தனமானது இந்த வருடத்தில் Woman என்ற வார்த்தை தான் அதிகம் தேடப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறது. மேலும், Woman என்ற வார்த்தையை, வேர்ட் ஆஃப் தி இயர் என்றும் அறிவித்துள்ளது. இதற்கான காரணம் என்ன? என்பதையும் அந்த தளம் […]
