ஆஸ்திரேலியாவில் பீர் வீணாகி விடக்கூடாது என்பதற்காக அதனை சமையல் எரிவாயுவாக மாற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பீர் பானம் தயாரிப்பில் பிரபலமான நாடு ஆஸ்திரேலியா. நன்கு சுவையான தரமான பீர்கள் அங்கேதான் தயாரிக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக பீர் விற்பனை முற்றிலும் நின்று போனது. இதனால் ஏகப்பட்ட டன் கணக்கில் பீர் பாட்டில்கள் விற்கப்படாமல் குவிந்து கிடந்தன. இந்நிலையில் பீரை வீணாக்காமல் வீடுகளுக்குத் தேவையான சமையல் எரிவாயுவாக மாற்றும் திட்டத்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. இந்த […]
