பாகிஸ்தான் அணியோடு வெஸ்ட் இண்டீஸ் மோதிய வார்ம்-அப் போட்டியில் பாகிஸ்தான் 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐசிசி 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் பங்கேற்ற 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரித்து மோதுகின்றன. அதே போல 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 வார்ம்-அப் போட்டிகள் இன்று தொடங்குகின்றது. முதல் நாளான இன்று 4போட்டிகள் நடைபெறுகின்றன. துபாய் உள்ள ஐசிசிஏ ஓவல் 1 மைதானத்தில் மாலை 3.30மணிக்கு […]
