அதிகாரிகளின் அனுமதியோடு கோயம்பேடு சில்லறை காய்கறி கடைகள் செயல்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தமிழ்நாடு அரசு கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மார்க்கெட்டில் இருக்கும் சிலரை காய்கறி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகக்குழு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக சுழற்சி முறையில் இன்று வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது சில்லறை வியாபாரிகள் கடைகளை அரசு […]
