சிம்மம் ராசி அன்பர்களே, இன்று எதிர்பாராத வகையில் உங்களுக்கு நன்மைகள் நடக்கும் நாளாகவே இருக்கும். உங்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும். நல்ல பலன்கள் கிடைக்கும். அக்கம்பக்கத்தாரிடம் அதிகம் அன்பு பாராட்டக் கூடும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி சிறப்பாகவே இருக்கும். பணவரவும் திருப்திகரமாகவே இருக்கும். பெற்றோரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். இன்று பிரச்சனைகள் அற்ற நாளாகவே இருக்கும். விவேகத்துடன் நடந்து கொள்வீர்கள். சிலரது காரியங்கள் உங்களுக்கு வெறுப்பை உண்டாகலாம். அதனால் நீங்கள் கொஞ்சம் கோபம் அடையலாம். எந்த விஷயங்களையும் தீர […]
