கேரளாவில் ஆதிவாசி தொழிலாளிக்கு லாட்டரியில் முதல் பரிசான ரூ.12 கோடி கிடைத்ததால் அவர் குடும்பத்தோடு மகிழ்ச்சியில் இருக்கிறார். கேரள மாநில அரசு சார்பில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருவது வழக்கமான ஓன்று. அதன்படி ஏதாவது பண்டிகை என்று வந்துவிட்டால் பம்பர் குலுக்கல் நடைபெறும். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு மற்றும் ஓணப்பண்டிகை காலங்களில் பம்பர் குலுக்கல் கட்டாயம் நடைபெறும். அந்த வகையில் சமீபத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் குலுக்கல் நடைபெற்றது. இதில் கண்ணூர் மாவட்டம் […]
