பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு முறை சிறுநீர் பரிசோதனை செய்யும்போது அதில் ஆல்கஹால் இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 61 வயது பெண் ஒருவர் கல்லீரல் பாதிப்பால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அவருக்கு சிறுநீர் பரிசோதனை செய்யும் போதெல்லாம் சிறுநீரில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக இருந்தது. ஆகவே அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவர் மதுவிற்கு அடிமை என்று எண்ணி, சிகிச்சை முடியும் வரை மது அருந்த வேண்டாம் என்று […]
