அமெரிக்காவில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே ஆகும் ஆண் குழந்தை ஏலத்தில் வெற்றி பெற்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஒயிட்ஹால் என்ற நகரில் உள்ள தீயணைப்பு துறையில் வேலைபார்க்கும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு வருடமும் அந்நகரின் கவுரவ மேயர் பதவியை ஏலம் விடுவது வழக்கம். அந்த வகையில் 2019-ம் ஆண்டிற்கான ஏலம் அக்டோபர் மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாதமே […]
