வில் ஸ்மித் மனைவி ஜடா ஸ்மித்தின் மொட்டை தலை குறித்து கிண்டல் செய்ததால் வில் ஸ்மித் மேடையேறிச் சென்று கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்துவிட்டுத் திரும்பினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ஹாலிவுட் பவுல்வார்ட்டில் இருக்கும் டால்பி திரையரங்கத்தில் 94ஆவது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.. இந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெற்று வருகின்றது. இந்த ஆஸ்கர் விருது விழா கடந்த 4 ஆண்டுகளாக […]
