ஜெர்மனியில் அமைந்துள்ள Wilhelmstein தீவின் வரலாறை இங்கு காண்போம். ஜெர்மனியில் Steinhude என்ற ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு நடுவே Wilhelmstein என்ற சிறிய தீவு ஒன்று அமைந்துள்ளது. இந்த தீவின் புகைப்படத்தை பார்க்கும் போது அனைவருக்கும் அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசை வருகிறது. இங்கு ஹோட்டல், அருங்காட்சியகம் என பொழுதுபோக்கு அம்சங்களும் இருக்கிறது. இந்த தீவின் வரலாறு சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும். Wilhelmstein தீவு முதன் முதலில் ராணுவ தளமாக இருந்தது. இது […]
