ஆஸ்திரேலியாவில் நிலவிவரும் தண்ணீ ர் தட்டுப்பாடு மற்றும் வறட்சியின் காரணமாக அந்நாட்டில் உள்ள ஒட்டகங்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளில் தற்போது வறண்ட சூழ்நிலை காணப்படுவதால் அந்நாட்டில் உள்ள வனபகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடிக்கடி காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது. தெற்கு ஆஸ்திரேலியாவில் அதிக அளவில் ஃபெரல்வகை ஒட்டகங்கள் காணப்படுகின்றது. இவ்வகை ஒட்டகங்கள் கடுமையான வறட்சி காலங்களில் தண்ணீரை அதிகம் குடிப்பதாகவும் இதனால் சுமார் 10 ஆயிரம் ஒட்டகங்களை கொல்ல ஆஸ்திரேலியா […]
