காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை பிடித்து கும்கி யானைகளின் உதவியோடு வனத்துறையினர் அதனை மர கூண்டுக்குள் அடைத்து விட்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக காட்டு யானை ஒன்று காயத்துடன் சுற்றி திரிந்துள்ளது. இதனை அடுத்து அந்த யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததால் காயமடைந்த யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் உதயன், விஜய், சுமங்களா உட்பட […]
