பிக்பாஸ் 4 ல் அர்ச்சனாவை தொடர்ந்து WildCard என்ட்ரீயாக உள்ளே வரபோகும் பிரபலம் யார் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளார்: விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் தான் இப்போது பிரபலமாக ஓடும் நிகழ்ச்சி ஆகும். அந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் வாரத்தில் சனி, ஞாயிறு என 2 தினங்கள் மட்டுமே வருவார். அவரை ஆர்வத்துடன் ரசிகர்கள் பார்ப்பார்கள். பிக்பாஸ் தற்போது 2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக ஓடி வருகிறது. அதில் முதல் போட்டியாளராக […]
