சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த மூதாட்டியை காட்டெருமை தாக்கிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளனி மட்டம் பகுதியில் மீனாட்சி என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வந்த காட்டெருமை மீனாட்சியை தாக்கியுள்ளது. அப்போது மீனாட்சியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து காட்டெருமை விரட்டி உள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த மீனாட்சியை மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
