கிரிக்கெட் மட்டையால் அடித்து கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காந்திமாநகர் பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு யோசுவா என்ற மகன் உள்ளார். மேலும் கவிதாவின் முதல் கணவருக்கு பிறந்த மகனும் இவருடன் தங்கியுள்ளார். இந்நிலையில் கவிதா எப்போதும் செல்போனில் பேசி கொண்டிருப்பதால் குமார் தனது மனைவியை கண்டித்துள்ளார். இதனையடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த குமார் தனது மனைவி […]
